கராச்சி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது . இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டியானது கராச்சி தேசிய மைதானத்தில் இந்திய நேரப்படி (IST) மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் சில நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவில் இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். இந்த சூழலில், நியூசிலாந்து அணி […]
பாக். அணி அபார வெற்றி: மொஹம்மது ஹாரிஸ், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான பௌண்டரி மற்றும் சிக்ஸர் அடித்தார். ஹாரிஸ் பெர்குசன் வீசிய 18 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு போர் என அடித்து வானவேடிக்கை காமித்தார். இதனால் பாக்.அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மொஹம்மது ஹாரிஸ் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்களும், சாண்ட்னர் […]
ஐசிசி டி 20 உலகக் கோப்பையின் பரபரப்பான அரையிறுதியில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது.பிற்பகல் 1.30 க்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் இரு அணிகளும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன,அரையிறுதியில் பாகிஸ்ததானும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இன்று பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி : பங்களாதேஷ் அணிக்கு எதிரான பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி விக்கெட்டுகளை […]