உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது நியூசிலாந்து. ஐசிசி-யின் 7-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீர்ரகளான டேரில் மிட்செல் […]