திருவனந்தபுரம் : ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்பொழுது இந்த ஹேமா கமிட்டி அறிக்கையின் முழுமையான வடிவத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு கேரள தலைமைச் செயலாளர் (சிஎஸ்) சாரதா முரளீதரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. கேரள […]