இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில்,சில மணி நேரத்திற்கு முன் இமாச்சல பிரதேசம் தாண்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.மேலும் கொரோனா வைரஸால் 433 பேர் பாதிக்கப்பட்டு […]