Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர், மருத்துவர், ஆகியவற்றினுடைய பெயர்களை ஸ்டிக்கர்காளாக அடித்து வருவது அதிகமாகி இருக்கிறது. இதனை பற்றி போலீஸார் ஆய்வு செய்தபோது பலரும் இந்த துறையில் இல்லாமலே இது போன்று ஸ்டிக்கர்கள் அடித்து வைத்து இருப்பது தெரிய வந்தது. எனவே, இதனை தடுக்கவேண்டும் என்பதால் தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது […]
வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் இருப்பது விதிமீறல் இல்லையா.? இதனை அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி. இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் அல்லது நடிகர்கள் அல்லது வேறு யாருடைய புகைப்படங்களையாவது நம்பர் பிளேட்டில் பதிவிட்டு ஒட்டி வருகின்றனர். இது குறித்து இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கிறதே அது […]
தெலுங்கானாவில் வாகனத்தின் பதிவு எண்ணுக்கு பதிலாக, ஆந்திர முதலமைச்சரின் பெயரை வைத்து கார் ஓட்டிய அவரிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹைதராபாத் நகர் பகுதியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு காரின் முன் பகுதியில் பதிவு இருக்குமிடத்தில், நம்பருக்கு பதில், ஏ.பி.சி.எம் ஜெகன் என இருந்தது. இதுகுறித்து அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அதில் அவர் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த பீ.டெக் பட்டதாரியான […]
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் கூடவே நம்பர் பிளேட்களும் சேர்த்து வரவுள்ளது விரைவில். நம்பர் பிளேட்டிற்கான கட்டணம் காரின் கட்டணத்துடன் இணைக்கப்படவிருக்கிறது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நம்பர்கள் வழங்கப்படுகிறது. அந்த நம்பர்களை கார் வைத்திருப்பவர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் தங்கள் காரில் பதிந்து வருகின்றன இந்நிலையில் அந்த நடைமுறையை மாற்றி மத்திய போக்குவரத்து அமைச்சகம் இனி கார் தயாரிப்பாளர்களே நம்பர் […]