Tag: Number of votes

விக்கிரவாண்டி , நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டுவது யார்..?வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

விக்கிரவாண்டி ,நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகரில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும் , பின்னர்  8.30 மணிக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். விக்கிரவாண்டி , நாங்குநேரியில் 22 சுற்றுகளாகவும் , காமராஜர் நகரில் 3 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகிறது.  மூன்று தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது.

#Politics 2 Min Read
Default Image