இன்றைய ஆடம்பர உலகில் அவரவர்கள் உண்ணும் உணவு வகைகள் சில நன்மை தருகின்றன.ஆனால் தீமை தரகூடிய உணவுகளே அதிகமாக இருகின்றன.அதில் குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் நூடுல்ஸ் ஆகும். குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைக்கு இந்த மாதிரியான உணவுப் பொருளை வாங்கிக் கொடுத்தால், அது அவர்களது ஆரோக்கியத்தையே கேள்விக் குறியாக்கிவிடும்.நூடுல்ஸ் என்பது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் குறைவு என்பதால் பசியை அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மைதாவாலான நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளுட்டமேட்என்னும் […]