ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. அணியின் முக்கிய வீரர்கள், குறிப்பாக பாபர் அசாம், ஷாதாப் கான், ஷாஹீன் அஃப்ரீதி போன்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பது தான் அணியின் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணமாகவும் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தற்போதைய பார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுடயை […]