Tag: NubiaZ60Ultra

பிரீமியம் டிசைன்..50எம்பி கேமரா..6,000mAh பேட்டரி.! நுபியா இசட்60 அல்ட்ரா வெளியீடு எப்போ.?

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான நுபியா டெக்னாலஜி, தனது ஸ்மார்ட்போனான நுபியா இசட்60 அல்ட்ராவை (Nubia Z60 Ultra) அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை டிசம்பர் 19ம் தேதி மதியம் 2 மணிக்கு சீனாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அறிமுகத்திற்கு முன்பே போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளன. முன்னதாக வெளியான டீஸர்கள் போனின் கேமரா வடிவமைப்பை உறுதிப்படுத்தியது. அதேபோல இப்போது வெளியாகியுள்ள புகைப்படம், போனின் முழு வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த படத்தின்படி, கடந்த மார்ச் மாதம் […]

Nubia 6 Min Read
NubiaZ60Ultra