3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் இதுவரை 25 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது என்றே கூறலாம். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அனிருத் பல பெரிய […]