Tag: ntr

“எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்”… அம்மாவை போல் தமிழ் பேசிய ஜான்வி கபூர்!

சென்னை : மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் என்றே சொல்லலாம். அவருக்கு அடுத்தபடியாக, அவருடைய மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் பல ரசிகர்களுடைய கனவு கன்னியாக வளர்த்துக்கொண்டு இருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த ஜான்வி கபூர் இன்னும் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். விரைவில் அவர் தமிழ் படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் படங்களில் நடிப்பதற்கு […]

Devara 5 Min Read
janhvi kapoor speaking tamil

“ப்ளீஸ் வெற்றிமாறன் என்ன வெச்சு ஒரு படம் பண்ணுங்க”…மேடையில் வாய்ப்புக்கேட்ட ஜூனியர் என்டிஆர்!

சென்னை : நாவலைத் தழுவி படங்களை இயக்கி தமிழ் சினிமாவை உயர்த்திக் கொண்டு இருக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் படங்களில் நடிக்கப் பெரிய பெரிய நடிகர்களும் விருப்பம் காட்டுவது உண்டு. குறிப்பாக, விஜய், கமல்ஹாசன், ராம்சரன், உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றிமாறனை நேரடியாக அழைத்து கதைகேட்டு அவருடைய இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி தான் தற்போது பொது மேடையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிக்க ஆசைப்படுவதாக […]

Devara 5 Min Read
junior ntr Vetrimaaran

ஆந்திராவில் ஒரு அம்மா உணவகம்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு மறு தொடக்கம்.!

விஜயவாடா : ஆந்திரா மாநிலம் குடிவாடாவில் சுதந்திர தினத்தையொட்டி, அண்ணா கேன்டீனை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் போலவே, ஆந்திரா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பெயரில் “அண்ணா கேண்டீன்” எனும் மலிவு விலை உணவகத் திட்டத்தை அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மறு தொடக்கம் செய்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், இந்த வாரம் முதல் கட்டமாக 100 அண்ணா உணவகங்கள் தொடங்கப்பட உள்ளது. கேன்டீனை திறந்து […]

#Chandrababu Naidu 6 Min Read
Anna canteen opened CM Chandrababu Naidu

முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் மகள் திடீர் தற்கொலை.! சோகத்தில் தெலுங்கு திரையுலகம்.!

மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆர் மகள் உமா மகேஸ்வரி ஹைதிராபாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னாள் ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு உலகின் எம்.ஜி.ஆருமான என்.டி.ராமராவ் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தை தான் உமா மஹேஸ்வரி. இவர் ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது மறைவு என்.டி.ஆர் […]

ntr 2 Min Read
Default Image

பிரமாண்டம்.! பிரமாண்டம்.! ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் RRR.! ட்ரைலர் இதோ…

பாகுபலி இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள RRR படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.  பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து உலக சினிமாவையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் S.S.ராஜமௌலி. இவரது இயக்கத்தில் அடுத்து என்ன பிரமாண்டம் வெளியாகி ரசிகர்களை ஆச்ரயப்படுத்த போகிறதோ என எதிர்பார்த்து காத்திருக்கையில் RRR எனும் பிரம்மாண்டத்தை அறிவித்தார் ராஜமௌலி. இந்த RRR-இல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் NTR, ராம் சரண், பாலிவுட் […]

ajay devgn 4 Min Read
Default Image

ஜூனியர் என்டிஆர் 31 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஜூனியர் என்டிஆர் 31 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மீதமுள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் […]

HappyBirthdayNTR 3 Min Read
Default Image

பிரமாண்டமாக உருவாகி வரும் RRR படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.! 

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தினை அடுத்த வருடம் ஜூலையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350  கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் […]

#RamCharan 4 Min Read
Default Image

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 75 லட்சம் நிதி வழங்கிய என்.டி.ஆர்!

கொரோனா  வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் அரசு நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து உணவின்றி தவிக்கின்றன. பல  நடிகர்கள் இதனால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகின்றனர். 75 லட்சம் பணத்தொகையை தற்பொழுதும் என்.டி.ஆர் பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்குமாறு வழங்கியுள்ளார். இதில் 50 லட்சத்தை ஆந்திரபிரதேசம் […]

#Corona 2 Min Read
Default Image

ஜெயலலிதா வாழ்கை வரலாற்றில் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோ! அதிர்ச்சியில் படக்குழு!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை கோலிவுட்டில் பலர் இயக்க உள்ளனர். இதில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது நடிகர்கள் தேர்வு முடித்து ஷூட்டிங் கிளம்பிவிட்டார். இந்த படத்திற்கு தலைவி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் ஹீரோயின் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அதற்காக அரவிந்த் சாமி மீசை, தாடி இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்து புது தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்தில் மறைந்த முன்னாள் […]

#Jayalalitha 3 Min Read
Default Image

இவருடன் நடனமாடுவது ரொம்ப கஷ்டமா இருக்கும்! நடிகை சமந்தா ஒபன் டாக்!

நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நாகசய்தான்யாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் இவர் தொடர்ந்து சில முன்னை ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘தான் நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவதாகவும், அதனால் தான் காதல் கதைகளை நிராகரிப்பதாக கூறியுள்ளார். மேலும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடனம் ஆடுவது மிகவும் சிரமம் […]

#Samantha 2 Min Read
Default Image

பாலகிருஷ்ணா நடித்திருக்கும் என்டிஆரின் வாழ்கை வரலாறு! ட்ரைலர் வெளியீடு!!

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரை போல ஆந்திராவில் திரையுலக பிரபலத்தை வைத்து கட்சி ஆரம்பித்து முதல்வராக ஆனவர் என்.டி.ராமராவ் (N.T.R). இவரது வாழ்க்கை வரலாறு தற்போது படமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தில் என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா என்.டி.ஆராக நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு முன்னனி இயக்குனர் க்ரிஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பப்பை பெற்று வருகிறது. DINASUVADU

nandamuri balakrishna 2 Min Read
Default Image

பாலகிருஷ்ணா நடிப்பில் NTR வாழ்கை வரலாறு முதல் பார்வை!

தமிழகத்தில் எம்.ஜி.ஆரை போல சினிமாவில் ஜொலித்து அந்த புகழை அரசியலில் புகுத்தி முதலமைச்சராக வெற்றி வாகை சூடியதை போல ஆந்திராவில் முதலமைச்சராக இருந்தவர் நடிகர் என்.டி.ராமாராவ் (NTR). இவரின் வாழ்கை வரலாறு தற்போது படமாகி வருகிறது. இதில் NTR வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அதன் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. DINASUVADU  

balakrishna 1 Min Read
Default Image

மீண்டும் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!!

தெலுங்கில் சிறந்த நடிகராக விளங்கியவர் என் டி ஆர். அவரது வாழ்கை வரலாற்றினை படமாக இயக்குனர் க்ரிஷ் தெலுங்கில் தயாராகிவருகிறது.இதில் பாலகிருஷ்ணன் நடிகராகவும் விதியபாலன் நடிகையககவும் நடிக உள்ளனர். என்.டி.ஆர் ன்  சில படங்களில் நடிகை சாவித்திரியும் நடித்து உள்ளார்.ஆகையால் அந்த கதா பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க  உள்ளார். மேலும் பல வேடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய பட உள்ளனர்.

cinima 2 Min Read
Default Image

ஜெயலலிதாவின் இடத்தை கைப்பற்றினார் நடிகை காஜல் ..திடிக்கிடும் தகவல் ..!

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கையை தழுவி என்டிஆர் படம் உருவாகி வருகிறது. இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. அதில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். இதில் ஹீரோயினாக நடிக்க வித்யா பாலனிடம் பேசியுள்ளனர். இந்நிலையில் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜெயலலிதா வேடத்துக்காக படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்டிஆர் படங்களிலும் நடித்துள்ளார். இளமை கால ஜெயலலிதா […]

#ADMK 3 Min Read
Default Image