ரயில்வேயின் NTPC, Level 1 தேர்வு முடிவு ஒத்திவைப்பு!

தேர்வர்களின் தொடர் போராட்டம் காரணமாக NTPC & ரயில்வே தேர்வு வாரியத்தின் நிலை-1 தேர்வுகளை நிறுத்தி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு. தொழில்நுட்பம் இல்லாத பிரிவுகள், லெவல் 1 தேர்வு முடிவுகளை இறுதி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக பீகாரில் தேர்வர்கள் போராட்டம் நடத்தியதால் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனிடையே, ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத … Read more

3.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட மேலாளரை பொறி வைத்து பிடித்த சிபிஐ அதிகாரிகள்.!

3.5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட ராஜஸ்தானில் செயல்பட்டு வந்த பவர் பிளான்ட் மேலாளரை சிபிஐ அதிகாரிகள் பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் பலோடி எனும் ஊரில் செயல்பட்டு வரும் நேஷனல் தெர்மல் பவர் ப்ளண்ட் கார்பரேஷனில் மேலாளராக பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ், கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குளறுபடியை சமாளிக்க 3.5 லஞ்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள், அவரை கையும் களவுமாக பிடிக்க 1 லட்சம் … Read more

மத்திய பட்ஜெட் 2018-19ல் தனியார் நிறுவனங்களின் நிலை!!

2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம்: 2018-19 மத்தியவரவுசெலவுத்திட்டத்தின் மூலதனச் செலவினங்களில் அறிவிப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் , வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையின் போக்கு தீர்மானிக்கும். சந்தை பார்வையாளர்களின் கருத்துப்படி, ஜனவரி 29 ம் தேதி தொடங்கும் வர்த்தக வாரத்திற்கான பிற கருப்பொருள்கள், மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை உற்பத்தி தரவு புள்ளிகளை தேர்ந்தெடுத்து வருகின்றன. 2019 ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜிஎஸ்டி (சரக்குகள் மற்றும் சேவை வரி) நடைமுறை மற்றும் … Read more