பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மேலும் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரின் தொலைபேசிகளை பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மீதான விசாரணை நடந்து வருகிறது. பெகாசஸ் உளவு மென்பொருள் […]
பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கம். இஸ்ரேலில் உள்ள பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதனிடைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென அமளியில் ஈடுபடுவதும், இதனால் அவை ஒத்திவைக்கப்படுவதும் நடைபெற்று வரும் […]
பெகாசஸ்-க்கு எதிராக சுமத்தப்பட்ட பல்வேறு பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகளை ஆராய இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் NSO அலுவலகங்களை தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன் எண்கள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இஸ்ரேலை அடிப்படையாகக் கொண்ட NSO குழுமம், பெகாசஸ் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள அரசு சார்ந்த நபர்களுக்கு அதன் ஸ்பைவேரை அணுகுவதைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக தகவல் […]
பெகாசஸ் ஸ்பைவேர் குறித்தும் ,அது மொபைல்போன்களை எவ்வாறு ஹேக் செய்கிறது? என்பது குறித்தும் காண்போம். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) குழுமத்தில் பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியர்களை உளவுப் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் பெரும் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹேக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் பலர் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மம்தா […]