சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் : அவரது இறப்பு செய்தி அறிந்ததும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து தோழர் சங்கரய்யா உடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார். அதன் பிறகு வெளியிட்ட அரசு அறிக்கையில், தோழர் சங்கரய்யா இழப்பு […]
சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (வயது 102) உடல்நல குறைவால் காலமானார். உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த சங்கரய்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். சங்கரய்யா மறைவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பொது மக்களின் அஞ்சலிக்காக சென்னையில் சங்கரய்யாவின் உடல் வைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் […]