தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கேஒய்சி(KYC) விதியில் என்பிஆர்(NRP) ஆவணத்தையும் பயன்படுத்தலாம் என்று விளம்பரம் ஒன்று வெளியிட்டது. வங்கியின் அந்த விளம்பரத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் வங்கியில் தங்கள் டெபாசிட் பணமான ரூ.6 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் என்ற கிராமத்தில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 4 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இங்கு கணக்கு வைத்துள்ளனர். என்னினும், கே.ஒய்.சி. படிவம் மூலம் ஆண்டுதோறும் […]
சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் கோலம் போடும் போராட்டம் நடைபெற்றது. அந்த கோலத்தில் AGAINST CAA , AGAINST NRP என எழுதி அவர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள், அரசியல்வாதிகள், சமூக தொண்டர்கள் போன்றவர்கள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் சில இடங்களில் நடைபெறும் போராட்டங்கள் வன்முறையிலும் முடிகிறது. தமிழகத்திலும் சில […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மக்கள் NRC, NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக போராடி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை கொண்டுவந்தனர். இந்தசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது மக்கள் NRC, NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக […]