Tag: NRC

#Breaking:துணை முதல்வர் பதவி…!என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக மீண்டும் மோதல்..!

துணை முதல்வர் பதவி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது,பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து,சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமி அவர்களை பாஜக வலியுறுத்தி வந்தது.ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் தெரிவித்ததால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு […]

#BJP 7 Min Read
Default Image

எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை, எனது அப்பாவுக்கு எப்படி வாங்குவேன் – தெலுங்கானா முதல்வர்

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவு (NPR)  மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். அதாவது இந்த சட்டங்கள் தொடர்பான கவலைகளுக்கு பதிலளித்த தெலுங்கானா முதல்வர், எனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத போது, எனது தந்தையின் சான்றிதழை நான் எவ்வாறு தயாரிக்க முடியும் என கூறினார். இந்த திட்டம் என்னையும் […]

Birth Certificate 4 Min Read
Default Image

என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் ?முதலமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அண்மையில் பீகார் மாநிலத்தில் என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், பீகார் மாநிலத்தை போல தமிழகத்திலும் என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி முக்கொம்பு அணை இடிந்து விழுந்தது. இதனால் புதிய அணை கட்டுவதற்காக […]

#ADMK 3 Min Read
Default Image

கலவரத்தில் கொல்லப்பட்ட தலைமை காவலர் குடும்பத்திற்கு ₹ 1 கோடி இழப்பீடு

டெல்லியின் மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி அரசும், பா.ஜ.க.வும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  ஆம் ஆத்மி அரசு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை மற்றும் 1 கோடி வழங்கும் என்று  தெரிவித்தார். இதுவரை மோதல்களில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்

CAA 1 Min Read
Default Image

பாகிஸ்தான் வெல்க என்று முழக்கமிட்ட பெண் ! தேசத்துரோக வழக்கில் கைது,14 நாட்கள் நீதிமன்றக் காவல்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று  முழக்கமிட்ட பெண் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில்,அகில இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார்.இந்த பேரணியில் திடீரென பெண் ஒருவர் ஏறி மைக்கில் ,” பாகிஸ்தான் ஜிந்தாபாத்”(பாகிஸ்தான் வெல்க ) என்று முழக்கமிட்டார்.அந்த சமயத்தில் மேடையில் இருந்த ஓவைசி மேடையில் இருந்த அந்த […]

#Bengaluru 4 Min Read
Default Image

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பேரணி நிறைவு

சென்னையில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நிறைவுபெற்றுள்ளது . கடந்த சில தினங்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதாக […]

#Chennai 3 Min Read
Default Image

போராட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்.! டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக  நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி […]

#Protest 4 Min Read
Default Image

பிரதமர் மோடி நேரடியாக  5 பேரிடம் விவாதிக்க வேண்டும்- சிதம்பரம் கோரிக்கை

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பிரதமர் நரேந்திர மோடி குடியுரிமை  திருத்த  சட்டம் குறித்து நேரடியாக  5 விமர்சகர்களிடம் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை […]

#Congress 6 Min Read
Default Image

‘நாங்கள் 80%, நீங்கள் 17%’: CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ மிரட்டல்.!

கர்நாடகாவில் நேற்று குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சோம்சேகர் ரெட்டி பங்கேற்றார். இந்த தேசத்தில் நாங்கள் 80% சதவீதம் இருக்கிறோம், நீங்கள் 17% சதவீதம் தான் இருக்கிறீர்கள் என பேசினார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக  பல்வேறு மாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் எனக் கூறி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள […]

#BJP 6 Min Read
Default Image

தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை.! அமைச்சர் அமித்ஷா பேச்சு.!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மக்கள் NRC, NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக போராடி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை கொண்டுவந்தனர். இந்தசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது மக்கள் NRC, NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக […]

#Protest 4 Min Read
Default Image

என்.ஆர்.சி-ஐ அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை! – மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.  அண்மையில் ஒரு பேட்டில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC ) அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.  மத்திய அரசு அண்மையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை கொண்டுவந்தனர். இந்தசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அப்போது மக்கள் NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக […]

Amit shah 3 Min Read
Default Image

இந்திய குடிமகனாக கவலை கொள்கிறேன்.! ஹிருத்திக் ரோஷன் டிவிட்டரில் வருத்தம்.!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். நாட்டின் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, ஒரு பெற்றோராக இந்திய குடிமகனாக கவலை கொள்கிறேன் என ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் மீதான […]

CAA 3 Min Read
Default Image

பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள்-வெளியுறவுத்துறை அமைச்சகம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது.அதில்,  3,11,21,004  பேர் இடம்பெற்றுள்ளனர்.அதாவது இவர்களின்  குடியுரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் 19,06,657 பேரின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் பெயர்கள் இல்லாதது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.அதில்,  தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். ஏற்கனவே உள்ள சலுகைகளை சட்டப்படி பெறலாம் உச்சநீதிமன்ற […]

assam 2 Min Read
Default Image

முதல் நாளில் 1.9 கோடி அசாம் மக்களின் பெயர் சரிபார்க்கப்பட்டது

அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் மக்களை கண்டுபிடிக்கும் நோக்கில் அஸ்ஸாம் மாநிலமானது பெயர்கள் சரிபார்க்கும் நோக்கில் பெயர் சரிபார்க்கும் திட்டத்தை துவங்கியுள்ள்ளது. இதில் முதற்கட்டமாக டார்ரங் மாவட்டத்தில் உள்ள உள்ள NRC சேவா கேந்திரா மக்கள் குடியுரிமை தேசிய பதிவில் 3 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் நாளில் 1.9 கோடி மக்களின் பெயர் சரிபார்க்கப்பட்டுவருகிறது. source : dinasuvadu.com  

assam 2 Min Read
Default Image

அசாமில் சட்டவிரோதமான தங்கியிருக்கும் குடிமக்களை கண்டுபிடிப்பதற்கு NRC புதுபிப்பு…!!

அசாம்: 1.9 கோடி விண்ணப்பதாரர்களின் பெயரை உள்ளடக்கிய குடிமக்கள் தேசிய பதிவேட்டின் முதல் வரைவு இன்று துவங்கியது. இது அசாமில் சட்டவிரோதமான தங்கியிருக்கும் குடிமக்களை கண்டுபிடிப்பதற்கு இத்தகைய குடிமக்கள் தேசிய பதிவேடு (NRC) புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

applicants. 1 Min Read
Default Image