டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI), யுபிஐ லைட் பிளாட்பார்மில் (UPI Lite Platform) மூன்று கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். அது, யுபிஐ பணப் பரிவர்த்தனைகளின் வரம்பை அதிகரிக்கும் விதத்தில் இந்த முக்கிய மாற்றத்தை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது. அது என்னென்ன மாற்றங்கள் என்று தற்போது பார்க்கலாம். பரிவர்த்தனை வரம்பு : அதில், முதலாவதாக, இன்று முதல் (நவ-1) பணத்தின் பரிவர்த்தனை வரம்பு அதிகரித்துள்ளது. அதாவது, முன்னதாக யுபிஐ லைட் சேவையின் […]
கூகுள் பே (Google Pay), போன் பே (Phonepe) போன்ற UPI பரிவர்த்தனை செயலிகள் மூலம் பயனர்கள் தங்கள் வங்கி கணக்குகளை இணைத்து அதன் மூலம் பரிவர்த்தனைகளை மிக எளிதாக கையாண்டு கொள்ள முடியும். அதுபோல ஒரு செயலி தான் PayTM செயலியும் செயல்பட்டு வந்தது. ஆனால் மேற்கண்ட மற்ற செயலிகளிடம் இருந்து பேடிஎம் செயலி மாறுபட்டது. இதில் ஒரு அக்கவுண்ட் உண்டு. அதிலும் நாம் பணம்ஏற்றிக்கொண்டு அதனை தனி கணக்காக, சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு மினி […]
UPI மூலம் தவறான மொபைல் எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால், நீங்கள் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அனைவரும் பயன்படுத்துகின்றனர். யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI (யுபிஐ) இணைக்கப்பட்ட தங்கள் மொபைல் எண் மூலம், தவறான வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், […]
ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ-யில் ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லை என அறிவிப்பு. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) சமீபத்திய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. RuPay கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய வங்கிகளும் செயல்படுத்தப்பட்டு, வணிக மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகளுக்கு இன்க்ரிமெண்டல் கார்டுகளை […]
நாட்டின் சில்லறை பரிவர்த்தனைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் மூலம் செயல்படுகிறது.மேலும்,நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும்,மொத்த UPI பரிவர்த்தனைகள் 540 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே,பிரதமர் மோடி நேற்று தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி ஒலிபரப்பின் போது,ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாகக் கூறினார். இந்நிலையில்,யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சர்வர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் […]
வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்வு. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்ற டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், கூகுள் பே, ஃபோன் பே, paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் செலுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், வாட்ஸ் அப்பில், வாட்ஸ் அப் பே என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகம் செய்த பின், […]
வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பே மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக 400 மில்லியன் பயனர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டணம் கழகம்(NPCI) ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து , 20 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் உடைய […]