நண்பன் ஒருவன் வந்த பிறகு : இயக்குனர் அனந்த் ராம் இயக்கத்தில் மதன் கௌரி,பவனி ஸ்ப்ரே, பின்னி ஆலிவர்,வெங்கட் பிரபு, கஃய் பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. அனந்தி, ஆர்.ஜே. விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. யூடியூப் மூலம் பிரபலமான பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கியுள்ளார். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், இன்று […]