Tag: november

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள NDA தேர்வுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்!

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள NDA தேர்வுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என  உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்ப்பது தொடர்பாக ஏற்கனவே அரசாங்கம் நீதிமன்றத்துக்கு உறுதி அளித்திருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சகம் தேசிய பாதுகாப்பு அகாடமியின் மூலமாக இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் பெண்களை சேர்ப்பதற்கான உறுதிமொழியையும் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது. இருப்பினும் பெண் தேர்வாளர்கள் இந்த தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதி குறித்த அறிவிப்பு, அடுத்த ஆண்டு […]

#Supreme Court 3 Min Read
Default Image

இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு..!

நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதாக மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கொரோனா 3 ஆவது அலை பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் கலந்தாலோசித்தனர். அப்போது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு […]

free foodgrains 2 Min Read
Default Image