பொதுவாக பழங்கள் என்றாலே இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரம் என்று தான் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பழத்திலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளது. குறிப்பாக நாவல் பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளும், சத்துகளும் அடங்கியுள்ளது. அந்த பழத்தை மட்டும் அல்லாமல் அதன் விதையில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது, அவை என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். நாவல் பழ விதையின் நன்மைகள் நாவல் பழத்தின் விதையில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உடலில் காணப்படக்கூடிய பிரச்சினைகள் பலவற்றை சரிசெய்யும் […]
நாவல் பழம் சுவையில் மட்டும் சிறந்தது அல்ல, மாறாக பல நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. அவைகளை இன்று பார்க்கலாம் வாருங்கள். நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள் நாவல் பழத்தில் அதிகளவு விட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இது முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடி வளர உதவும். அதிகப்படியான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் எலும்புகளின் பெலனை அதிகரிக்க செய்யும். இரத்த சோக நோய் உள்ளவர்கள் இதை உற்கொண்டால் மிகவும் நல்லது. […]