சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேறக் மத்திய அரசு அனுமதி. இந்தியாவின் சீரம் நிறுவனம் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தில் நடத்தும் பரிசோதனையில் 7 முதல் 11 வயது சிறார் பங்கேறக் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது. இந்த நிலையில், மருந்து பரிசோதனைக்கான விதிகளின்படி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. சீரம் […]
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் தீவிர பணியை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி பணி, முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது. தற்போது 18 வயதிற்கு மேல் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் […]
கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க டிரம்ப் நிர்வாகம் மேரிலாந்து உயிரி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு 1.6 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. கெய்தெஸ்பர்க்கை தளமாகக் கொண்ட பகிரங்கமாக வர்த்தகம் செய்யப்படும் நோவாவாக்ஸுடனான ஒப்பந்தம், தாமதமான மருத்துவ பரிசோதனைகளுக்கு பணம் செலுத்தும் மற்றும் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை அமெரிக்கா பயன்படுத்தப் பெறும் என்று நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. நோவாவாக்ஸ் ஏற்கனவே ஒரு லட்சிய உற்பத்தித் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. மேலும் 2020 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் […]