வேலூர் நாளுமன்ற தேர்தல் முடிவில் நோட்டா பெற்றிருக்கும் வாக்கானது வெற்றி பெற்ற வாக்காளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. கடந்த 5 ம் தேதி நடந்த வேலூர் தொகுதியின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ,சி,சண்முகம் 4,77,193 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். திமுக மற்றும் அதிமுக பெற்ற வாக்குகளின் […]
மக்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற ‘நோட்டா’வுக்கு கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஏறக்குறைய 1.33 கோடி மக்கள் வாக்களித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை புதுடெல்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு(ஏடிஆர்) நாட்டில் நடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் பதிவான நோட்டா வாக்குகள் குறித்து ஆய்வு செய்தது. அது குறித்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டுவரை நடந்த சட்டப்பேரவை […]