கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,வடகொரியாவில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.குறிப்பாக,வட கொரியாவில் உள்ள 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.உண்மையில்,வடகொரியா அரசு சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை நிராகரித்துள்ளது. இந்நிலையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,வட கொரியாவில் முதல் கொரோனா வழக்கு பதிவாகியுள்ளது.இதனால்,வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்,கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நாட்டின் […]
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுவதற்காகவே ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா அதிபர் கிம் உத்தரவு என தகவல். நேற்று முன்தினம் வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் அதிவேக ஏவுகணை சோதனை ஒன்றை அந்நாட்டு அரசு நடத்தியது. இந்த சோதனை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவின்படி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஹ்வாசாங்-17 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை வெற்றிகரமாக […]
நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்து உலக நாடுகளை அதிர்ச்சியாக்கியுள்ளார். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் உலகையே அச்சிறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இது தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இத்தகைய கொடிய வைரஸ் 3 கோடிக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு […]
கொரோனா பரவலை தடுக்க சீனா எல்லை வழியாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கோடி வரும் நிலையில், அதனை தடுக்கு பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடித்து, அதனை சோதனை செய்தும் வருகின்றனர். ஆனால், வடகொரியாவில் கொரோனா குறித்த எந்தொரு தகவலும் அந்நாட்டு அரசு வெளியாகுவதில்லை. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தல் சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் […]
கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார். கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும், தெரிவித்து வந்தனர். மேலும், பொது இடங்களில் அவர் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அதனை பொய் என நிருப்பித்து, அவர் ஒரு தொழிற்சாலையை திறக்கும் புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, அதுமட்டுமின்றி, அதிபர் […]
பல்வேறு வந்ததிகளுக்கு மத்தியில் பொது நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றுள்ளார். வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம்ஜாங்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி கிம் ஜாக்கின் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் நாட்டின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை. இது பெரும் விவாதத்தை கிளப்பியது. அவருக்கு மதுப் பழக்கம், புகைப்பிடிப்பது, உணவுப் பழக்கம் உள்ளிட்டவற்றால் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக […]
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தென்கொரியா மறுத்துள்ளது. வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம்ஜாங்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி கிம் ஜாக்கின் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் நாட்டின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை. இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதற்குஇடையில் தான் இவர் […]
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அண்மையில் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் தெரிவித்திருந்தார். அதன்படி வரும் ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களும் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், தென்கொரியா-அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி தொடர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வடகொரியா, மாநாட்டிலிருந்து வெளியேறுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் வாஷிங்டன்-ல் […]
பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற வடகொரியாவின் அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். திட்டமிட்டபடி அடுத்த மாதம் 12-ஆம் தேதியே பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அடுத்த மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தயை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். வடகொரிய அதிபர் மனம் மாறி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் எப்போது வேண்டுமானாலும் தம்மை தொடர்பு கொள்ளலாம் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். […]
வடகொரியா,அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு விமானப்படை பயிற்சியை நிறுத்தாவிட்டால் டொனால்டு டிரம்புடனான – கிம் ஜோங் உன்னின் சந்திப்பு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. அண்மையில் வட மற்றும் தென்கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேசிய நிலையில் விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, தென்கொரியாவின் வருடாந்திர கூட்டு விமானப் படைப் பயிற்சி தென்கொரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டுப் […]
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே நடந்து வந்த வார்த்தை யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது.டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன இது தொடர்பான முன் ஏற்பாடுகளை கவனிப்பதற்கு இரு நாட்டு உயர் அதிகாரிகளும் சந்தித்துப் பேசி உள்ளனர்.கிம் ஜாங் அன்னுடன் பேச்சு நடத்தப்போவது குறித்து டிரம்ப் டுவிட்டரில் நேரடியாக தெரிவித்து விட்டார். ஆனால் கிம் […]