திடீரென எதிர்பாராதவிதமாக ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி வானத்தை நோக்கி இழுக்கப்பட்டு மேலே பறந்த சிறுமியை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உலகத்தில் உள்ள பல நாடுகளில் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதுபோன்று தற்போது சில நாடுகளில் பட்டம் விடும் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பட்டம் என்றால் சிறிய வகை பட்டமாக இல்லாமல் பல்வேறு வகையான உருவங்கள் கொண்ட ராட்ச பட்டங்களை பறக்க விடுவார்கள். இதை ஒரு திருவிழா போன்று கொண்டாடுவார்கள். அந்த வகையில், […]