Tag: #NorthEastMonsoon

அடுத்த புயல்.? அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம்

வங்க‌க் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது எனவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நவம்பர் […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

தொடங்கியது வடகிழக்கு பருவமழை..! 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – மேலும் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் விருதுநகர், நெல்லை, தென்காசி , ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் கூறுகையில், இன்று அக்டோபர் 28ம் தென்மேற்கு […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு தீபகற்ப பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும், எனவே அடுத்த 5 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு தேவையான நீராதாரங்களை வழங்கும். அதிலும், […]

#NorthEastMonsoon 2 Min Read
Default Image

28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 வருகின்ற 28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.வடகிழக்கு பருவமழை  தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசும் தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டது.இதனிடையே நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக  மழை பெய்தது.இதனால் ஒரு சில இடங்களில் வெள்ளம் தேங்கியது.இதனால்அங்குள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினார்கள். இந்நிலையில் சென்னை […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

குமரி அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  பாலசந்திரன் கூறுகையில்,அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் உள்ளது. குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, அரியலூர், கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி […]

#Cyclone 3 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி , மிதமான மழை பெய்து வருகிறது.நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது.இன்றும் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, […]

#NorthEastMonsoon 2 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை ! மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.ஆனால்  தமிழகத்தில் ஒரு நாள் முன்னதாகவே இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தமிழக அரசு அறிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை கண்காணித்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட வாரியாக மொத்தம் 42 அதிகாரிகள் நியமனம் […]

#Chennai 2 Min Read
Default Image