Tag: #NorthEastMonsoon

அரபிக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை மையம் தகவல்!

சென்னை : வடகிழக்கு பருவ மழை விரைவில் தமிழகத்தில் தொடங்க விருக்கும் நிலையில், சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது. அதன்படி, வரும் செப் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய […]

#IMD 3 Min Read

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை.! 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள் தீவிர ஆலோசனை.!

சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்),  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]

#Chennai 6 Min Read
A consultation was held at the Chennai Corporation office regarding North East Monsoon precautions

நெருங்கும் கனமழை…முன்னெச்சரிக்கைகள் தீவிரம்… காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் 21 முதல் துவங்கி பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழையளவு மேலும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருநள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையை எதிர்கொள்ள கடந்த செப்டம்பர் மாதமே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னெச்சரிக்கை […]

#Heavyrain 5 Min Read
Monsoon Control Room

Flood Alert: வைகை அணை நீர்மட்டம் உயர்வு! 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், ஏற்கனவே, கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருவதால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தொடர்ந்த மலை பெய்து வருவதாலும், பெரியாறு அணையில் இருந்தும் […]

#Flood 6 Min Read
Vaigai Dam

வடகிழக்கு பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் எப்போது தொடங்கும்?

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக, நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுவடைந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறக்கூடும். வருகின்ற 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் என்பதால், வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தென்னிந்திய பகுதிகளில் […]

#ChennaiRain 5 Min Read
RainUpdate

ஏக்கருக்கு ரூ.5,400 இழப்பீடு போதுமானதல்ல! 30,000 ரூபாய் வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 ஹெக்டேருக்கு ரூ.13,500 வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல. ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய விதைக்காக மட்டும் ரூ.9192, உரம் மற்றும் […]

#AnbumaniRamadoss 4 Min Read

#BREAKING: விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த அக்.1 முதல் டிசம்பர் 4 வரையான வடகிழக்கு பருவமழை காலத்தில் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

மழை பாதிப்பு – நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்!

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிய முதலமைச்சர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதி கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக 44 செ.மீ மழை ஒரே நாளில் பதிவானது. கனமழையால், விலை நிலங்கள் […]

#CMMKStalin 4 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை; இதுவரை 26 பேர் பலி – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 23 கால்நடை உயிரிழந்துள்ளது என்று அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக […]

#NorthEastMonsoon 5 Min Read
Default Image

#BREAKING: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 6-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில், நவம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தலைவர் […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

கனமழை; தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! 7 மாவட்டங்களில் இன்று விடுமுறை!

கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. கடந்த 29-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பல்வேறு […]

#Chennai 5 Min Read
Default Image

அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் என அமைச்சர் சேகர்பாபு பேச்சு. பெருமழை காலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவினால் அறநிலையத்துறை சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார். தமிழக அரசு மதம், சாதி சார்ந்தது அல்ல, ஆளுநர் வேலை இல்லாமல் ஏதாவது பேசி கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். இதனிடையே, […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக பலத்த மழை!

அடுத்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று தகவல். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதுபோன்று அடுத்த 24 மணி நேரத்தில் […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்! – இந்திய வானிலை மையம்

புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம், தெற்கு ஆந்திரா, புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நடப்பாண்டு 29-ஆம் தேதி பருவமழை தொடங்கி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி […]

#ChennaiRains 3 Min Read
Default Image

#BREAKING: வட கிழக்கு பருவமழை – பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு!

வட கிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவில், திறந்தவெளியில் உள்ள கிணறுகள், இடியும் நிலையில் உள்ள சுவர்கள் ஆகிவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி வளாகங்களில் […]

#NorthEastMonsoon 5 Min Read
Default Image

#JustNow: அக்.20-ல் வடகிழக்கு பருவமழை தொடக்கம் – வானிலை மையம்

வடகிழக்குப் பருவ மழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். வடகிழக்கு பருவமழை அக்.20-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யக்கூடும் என்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு அதிக புயல் உருவாக வாய்ப்பு உளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

மழை நீர் தேங்காது என்ற நினைப்போடு மெத்தனமாக இருந்துவிடக்கூடாது – முதலமைச்சர்

மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவு. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நீர் நிலைகள் பாதுகாப்பு, முகாம்கள், மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணிகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. நீர்வளம், வருவாய், பொதுப் பணி, நகராட்சி நிர்வாகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுடன் முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார். பல்வேறு […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#BREAKING: வடகிழக்கு பருவமழை – செப்.26-ல் முதல்வர் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செப்டம்பர் 26-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செப்டம்பர் செப்.26-ல் காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மழைநீர் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

#CMMKStalin 2 Min Read
Default Image

#BREAKING: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை – தலைமைச் செயலாளர் மாலை ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று மாலை ஆலோசனை. சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது. துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார் எனவும் தகவல் கூறப்பட்டது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை விலகியது – வானிலை ஆய்வு மையம்

தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழை விலகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடகிழக்கு பருவமழையானது தமிழகம், கேரளா, ஆந்திர, தெற்கு உள் கர்நாடகா பகுதிககளிலிருந்து இன்று விலகியது.அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். 20-01-2021 மற்றும் 21.01.2021 தேதிகளில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image