குஜராத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். குஜராத்தில் தொடர்ந்து பாஜக பெரும்பான்மையுடன் முன்னேறி வருகிறது. இதனை பாஜகவினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 9 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிட்டு […]