சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகன் மணப்பெண்ணின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய திருமணங்களில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் பெறும் வழக்கம் பெரும்பான்மையாக இருக்கிறது. அதிலும் இந்து மத திருமணங்களில் இது கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அஜித் வர்வந்த்கார் என்பவர் அவரின் திருமணத்தின் போது மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். […]
முதல் கனமழை மழைப்பொழிவு டெல்லியில் நாளை முதல் வட இந்தியாவின் பகுதிகள் பெய்ய கூடும். ஜூலை தொடக்கத்தில் இருந்து மழைக்காலம் வடக்கு மற்றும் தெற்கில் அடிக்கடி வருவதால் (இமயமலை அடிவாரத்தை நோக்கி வடக்கு சமவெளிகளில் வெறும் மழை மட்டுமே வந்துள்ளது என்று ஸ்கைமெட் வானிலை தெரிவித்துள்ளது. நாளை முதல் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த 3-4 நாட்களுக்கு வடக்கு […]
வானிலை ஆய்வு மையம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வரும் கோடைக்காலத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் தென்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் வெப்பநிலை எப்படி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்கமாகக் கோடைக்காலங்களில் இருந்ததைவிட இந்த ஆண்டு வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் […]