சென்னை : தமிழகத்தில் வரும் புதன்கிழமை (18-09-2024) பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் எ தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மின்தடை காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்படும். அது எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள். சென்னை டி.எச்.ரோடு, எஸ்.பி. கோயில் 1 முதல் 3வது தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர் முதல் […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 07.09.2024) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் கீழே வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. சென்னை பொன்னேரி டவுன் பொன்னேரி பேஹோடை, வைரவம் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
சென்னை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் சென்னையில் உள்ள சில பகுதிகளில் வரும் சனிக்கிழமை (31-08-2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சென்னை வடசென்னை : அயப்பாக்கம் TNHB கட்டம் I முதல் III வரை, ICF காலனி, அண்ணனூர், அத்திப்பேட்டை பகுதி, சின்ன கொலடி, TNHB 2394 குடியிருப்புகள், மேல் அயனம்பாக்கம், செல்லி அம்மன் நகர், குப்பம், […]
சென்னை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் சென்னையில் உள்ள சில பகுதிகளில் வரும் சனிக்கிழமை (31-08-2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேற்கு தாம்பரம் புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்) படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரும்புலியூர்) மங்களபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். […]
சென்னை : ஒரு சில பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் உள்ள சில இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை (30-08-2024) அதாவது அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. வடசென்னை துரைநல்லூர் : துரைநல்லூர், ஆரணி, கவரப்பேட்டை, சோம்பட்டு, ராளபாடி, சின்னம்பேடு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை : ஒரு சில பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் உள்ள சில இடங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (27-08-2024) அதாவது நாளை காலை முதல் மாலை வரை மின் தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. வடசென்னை கொளத்தூர் : ஜெயராம் நகர், வெங்கடேஸ்வரா நகர், தென்பழனி நகர், ஆதி வடக்கு, அம்பேத்கர் நகர், ராஜன் நகர், சுப்பிரமணியபுரம், அசோகா அவென்யூ, கம்பர் நகர், புதர் தெரு, ஜி.கே.எம்.காலனி (பகுதி), ராஜ் ராஜேஸ்வரி நகர் ஆகிய […]
சென்னை : பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் பின்வரும் பகுதிகளில் சனிக்கிழமை (24.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடப்பேரி சிட்லபாக்கம், எஸ்.வி. கோயில் தெரு, வி.வி கோயில் தெரு, ரயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, சுந்தரம் காலனி 1வது, 2வது, 3வது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1வது மற்றும் 3வது குறுக்குத் தெரு […]
சென்னை : பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (22.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சென்னையில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் நீங்கள் இருக்கும் இடங்களும் இருக்கிறதா? என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தென் சென்னை – அனகாபுத்தூர் அன்னை தெர்சா தெரு, காமராஜர்புரம், விநாயகா நகர், பாத்திமா நகர், இ.பி.காலனி, தி.மலை ரோடு, பக்தவச்சலம் மெயின் ரோடு, அமரசன் நகர், ஜெயதீர்த்த ராவ் தெரு […]
சென்னை : தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மின்தடை ஏற்படும். அதன்படி நாளை, ஆகஸ்ட்-21 சென்னையில் உள்ள ஒரு சில முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அது எந்த இடங்கள் மற்றும் மின்தடை ஏற்படும் காரணங்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம். தென் சென்னை – ஹஸ்தினாபுரம் ஆர்பி சாலை பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வேல்முருகன் நகர், வினோபோஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் […]
சென்னை : தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மின்தடை ஏற்படும். அதன்படி நாளை, ஆகஸ்ட்-20 சென்னையில் உள்ள ஒரு சில முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அது எந்த இடங்கள் மற்றும் மின்தடை ஏற்படும் காரணங்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம். தென் சென்னை : எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவட்டமான் கோயில், பரமேஸ்வரன்நகர், பொன்னியம்மன் […]
சென்னை: வடசென்னை பகுதிக்கு மட்டும் 4,181 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக அரசு வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்தும் அதற்கு அரசு ஒதுக்கிய நிதி குறித்தும் பல்வேறு தகவல்களை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். அவர் கூறுகையில், வடசென்னை பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அனைத்து துறைகளையும் அரசு ஒன்றிணைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . வடசென்னை பகுதி மேம்பாட்டு […]
MK Stalin – மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், ஆளும் மத்திய மாநில அரசுகள் தேர்தல் வேலைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் புதிய திட்டங்களை அறிவிக்கவோ, செயல்படுத்தவோ தேர்தல் விதிகளில் அனுமதியில்லை. Read More – மநீம நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு.. கமலின் பயணம் ரத்து? காரணம் இதுதானா? அதனால், பிரதமர் மோடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் […]
4 தலைமுறைகளை கடந்த வடசென்னையில் பிரபலமான அகஸ்தியர் திரையரங்கம் இன்று இடிக்கப்பட்டது. வடசென்னை மக்களின் நீண்ட கால நினைவுகளில் ஒன்று அப்பகுதியில் அமைந்த அகஸ்தியா தியேட்டர். இந்த தியேட்டர் கடந்த 1967ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அப்போது பெரிய நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர் சிவாஜி படங்கள் திரையிடப்பட்டன. இதுதான் வடசென்னையின் முதல் 70mm திரை கொண்ட தியேட்டர் என்பது கூடுதல் சிறப்பு. அதன் பிறகு ரஜினி கமல், விஜய் அஜித் என கடந்து தற்காலத்து சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி படங்கள் […]
வடசென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.இதனையடுத்து,சென்னையில் கோயம்பேடு, எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளது.இதனால்,சென்னையில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 […]
வட சென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு. அயோத்தி தாசப் பண்டிதரின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழர், திராவிடம் ஆகிய வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழி புலவர் அயோத்தி தாசப் பண்டிதர் என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொற்களின்றி நடத்த முடியாது என்றும் […]
வடசென்னை அனல்மின் நிலையத்தில், கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள 3 வது அலகில் 210 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளில் 600 மெகா வாட் மின்சாரமும் என 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கொதிகலனில் […]