Tag: North Ash Monsoon

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

இந்த ஆண்டு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. அதன்படி, சில நாட்களுக்கு முன் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இந்தநிலையில், தென்  வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வடதமிழகம், புதுவை […]

#Rain 4 Min Read
Rain

விடைபெறும் வடகிழக்கு பருவமழை…வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஜனவரி 15ம் தேதியை ஒட்டி, தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதன்பின் வறண்ட வானிலையே தொடரும் […]

#IMD 4 Min Read
TN Rain