கனமழையால் தெலுங்கானா மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகரித்துள்ளதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆந்திரா தெலுங்கானா ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]