நாம் நமது அன்றாட வாழ்வில் தினமும் காலையில் டிபன் செய்து சாப்பிடுவதுண்டு. அதில் நாம் அதிகமாக செய்து சாப்பிடுவது இட்லி மற்றும் தோசை தான். இந்த உணவுகளையே நாம் கொடுப்பதால் நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்கள் இந்த உணவுகள் வெறுத்து விடுகிறது. தற்போது நாம் இந்த பாதியில் சுவையான நூடுல்ஸ் ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி சிக்கன் – ஒரு […]