Tag: non-veg foods

யாரெல்லாம் சைவ உணவு மட்டும் உண்கிறீர்கள்? அவர்களுக்கு ஒரு ஆபத்து.!

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்பாடக் கூடிய பாதிப்பு.  ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற பழமொழி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும். உணவு முறை என்பது முன்னாடி இருந்தே கடைபிடிக்கபடும் ஒன்று. இந்தியாவில் இன்னும் பழமையான உணவு முறை இருந்து தன வருகிறது. அதை இரண்டு வகையாக  பிரிக்கப்படுகிறது ஒன்னு சைவ உணவு முறை, இரண்டாவது அசைவ உணவு முறை. அதிலும் இரு முறைகளிலும் உண்ணக்கூடிய மக்கள் உள்ளனர்.ஆனால் அசைவ உணவு சாப்பிட்டால் உடல்நலக் குறைபாடு […]

Food 6 Min Read
Default Image

கறி சோறுடன் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம்.! உற்சாகத்தில் மாணவர்கள்.!

கேரளா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் விதவிதமான சத்துமிக்க உணவுகளை வழங்கி வருகின்றன. படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளரத் தேவையான சுவைமிகுந்த உணவுகளை அம்மாநிலம் அரசு வழங்கி வருகின்றது. ஒருநாள் தேங்காய் சாதம், மற்றோரு நாள் வேறு வகையான சாதம் உள்ளிட்ட காய்கறி சாலட், அத்துடன் கோழி கறி மற்றும் பால் பாயாசம் போன்றவைகள் மாணவர்களுக்கு தினம் வழங்கப்பட்டு வருகின்றது.  இது பள்ளி மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் […]

#Kerala 2 Min Read
Default Image

தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்

தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்று அதிகமானோரின் மிகப்பெரிய பிரச்சனையே இந்த தொப்பை தான். இதனை குறைப்பதற்கு வலி தெரியாமல் அலைவோரின் எண்ணிக்கை அதிகம். எப்படி இந்த தொப்பை வந்தது, வந்த தொப்பையை எப்படி குறைப்பது என்று பலர் கேள்வி கேக்கலாம். அவர்களது கேள்விகளுக்கான பதிலாக, இந்த பதிவில் தொப்பையை குறைப்பதற்கான சில வழிகளை பற்றி பார்ப்போம். எலுமிச்சை ஜூஸ் தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று எலுமிச்சை ஜூஸ். தொப்பை அதிகமாக உள்ளோர், வெதுவெதுப்பான நீரில் […]

#Pineapple 5 Min Read
Default Image