Tag: nominetion

லொஷ்லியாவின் உண்மை முகம் தெரிய வந்துள்ளதா? எதிர்ப்பான கருத்துக்களை தெரிவிக்கும் லொஷ்லியாவின் ரசிகர்கள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். இந்த வாரத்திற்கான நாமினேஷன் சுற்று நேற்று நடைபெற்றது. நாமிநேஷனில், கவின் லொஸ்லியா, அபிராமி, முகன் மற்றும் மதுமிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா மட்டும் தான் ஷெரீனை நாமினேட் செய்துள்ளார். […]

BiggBossTamil3 4 Min Read
Default Image