ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க சென்ற அதிமுக தொண்டர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து வருகிற 7ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பலரும் […]
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், தர்சன், லொஸ்லியாவிடம் சேரன் அப்பா பேசவில்லை என அழுத நீங்கள், எப்படி இதை தாண்டி, ஃபைனலுக்கு போவீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த லொஸ்லியா அவங்க எனக்கு தப்பா பட்டாங்க, நான் அவங்கள நாமினேட் பண்ண […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்டிச்சியில்,நடிகர் கமலஹாசன் தொகுத்து நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன், சாக்ஷி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சேரனை நாமினேட் செய்யமாட்டேன் என்று லொஸ்லியா சொல்லியிருந்ததாக, சேரன் உறுதியாக கூறுகிற நிலையில், […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதோ அந்த லிஸ்ட், 1. அபிராமி, 2. கவின், 3.மதுமிதா, 4.லொஸ்லியா, 5.முகன் ஆகியோர் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் முகன் 5 வாக்குகளை […]