ப்ளூடூத் காலிங்..IP68 ரேட்டிங்குடன் அறிமுகம் ஆன நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்கள்.? விலை என்ன தெரியுமா.?
ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர்பட்கள், புளூடூத் நெக்பேண்டுகள் போன்ற சாதனங்களை தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்கின்ற இந்திய நிறுவனமான நாய்ஸ் (Noise), இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. அதன்படி, கலர்ஃபிட் ப்ரோ 5 (ColorFit Pro 5) மற்றும் கலர்ஃபிட் ப்ரோ 5 மேக்ஸ் (ColorFit Pro 5 Max) ஆகிய இரண்டு மாடல் வாட்ச்கள் அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு வாட்ச்களும் வெவ்வேறு டிஸ்பிளே அளவைக் கொண்டுள்ளன. கலர்ஃபிட் ப்ரோ 5 ஆனது 390×450 பிக்சல்கள் ரெசல்யூஷன் […]