உத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை என அம்மாநில அரசு அறிவிப்பு. இந்த முறை உத்தரபிரதேச மாநிலத்தில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் 15-ஆம் தேதியில் (75வது சுதந்திர தினம்) பள்ளிகள், […]