Tag: #NobelPrize

Fact Check: நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் காலமானாரா? உண்மை தகவல் இதோ!!

நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார், பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என மகள் வேண்டுகோள். இந்திய பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என்று நேற்று பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பெற்ற கிளாடியா கோல்டின் செய்தி வெளியிட்டு இருந்தார். ‘ இது குறித்து கிளாடியா கோல்டின் தனது X தள பக்கத்தில், “எனது அன்பான பேராசிரியர் அமர்த்தியா சென் சில நிமிடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார், வார்த்தைகள் இல்லை” […]

#AmartyaSen 4 Min Read
Amartya Sen FAKE NEWS

பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் பொருளாதார நிபுணருக்கு அறிவிப்பு.!

உலக அளவில் மருத்துவத்துறை, இயற்பியல், வேதியியல்,  இலக்கியம், அமைதி , பொருளாதரம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிறந்து விளங்கி, சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு நோபல் பரிசு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். அவர்களுக்கு  1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சுவீடன் நாட்டு பணம் வழங்கப்படும். ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இந்தாண்டும் அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் நோபல் பரிசு மருத்துவத்துறையில் இருந்து ஆரம்பித்து, தினம் ஒரு துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு […]

#NobelPrize 6 Min Read
NobelPrize

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் நர்க்கீஸ் முகமதி.! 

குறிப்பிட்ட ஒவ்வொரு துறையிலும் உலக அளவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் நோபல் பரிசானது இந்தாண்டும் கடந்த திங்கள் கிழமை (அக். 2) முதல் அறிவிக்கப்ட்டு வருகிறது. திங்களன்று மருத்துவத்துறை சார்பில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அடுத்து செவ்வாயன்று இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்களான ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து […]

#NargesMohammadi 6 Min Read
Narges Mohammadi

நோர்வே எழுத்தாளருக்கு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு.! 

ஒவ்வொரு வருடமும் மருத்துவம், இயற்பியல் , வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உலக அளவில் சிறப்பாக செயலாற்றுவர்களுக்கு நோபல் விருது வழங்ப்படும். இதற்கான விருதுகள் திங்கள் கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த திங்கள் கிழமை அக்டோபர் 2ஆம் தேதி மருத்துவத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி கண்டறிந்ததற்காக ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள் செவ்வாயன்று அக்டோபர் […]

#NobelPrize 4 Min Read
Jone Fosse

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

நடப்பாண்டில் வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.  ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசு நேற்று முன் தினம் முதல் ஒவ்வொரு துறைகளில் சிறந்து  விளங்கிய ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு […]

#NobelPrize 5 Min Read
Nobel Prize Chemistry

இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு.! அணுக்களை ஆராய்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு விருது.! 

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல் , வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுகளை நோபல் கமிட்டி வழங்கும். 2023ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு mRNAவை கண்டறிந்த 2 மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் […]

#NobelPrize 4 Min Read
Nobel Price 2023 - Physics

#BREAKING: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2022-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 3 பேருக்கு அறிவித்தது தேர்வுக்குழு. கடந்த ஒரு வாரமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவ உள்ளிட்ட துறைகளுக்கு இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று  2022-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவை […]

#NobelPrize 4 Min Read
Default Image

#BREAKING: மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்கியது. மருத்துவதற்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்வில் சாதித்ததற்காக (மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி பற்றிய அவரது கண்டுபிடிப்பு) ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆல்ஃபிரட்  நோபலின் விருப்பத்தின்படி, முந்தைய ஆண்டில் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை வழங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கபடுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் […]

#NobelPrize 3 Min Read
Default Image

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்.. அறிவியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்!

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள், அறிவியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய விஞ்ஞானிகள். நோபல் பரிசு: நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது.  முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது […]

#NobelPrize 16 Min Read
Default Image

#BreakingNews : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   2020-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், இலக்கியம்,மருத்துவம் ,அமைதி ,வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு.உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் இது 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#NobelPrize 2 Min Read
Default Image

#BREAKINGNEWS : 2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், இலக்கியம்,மருத்துவம் ,அமைதி ,வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு.உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் இது 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக்கிற்கு  […]

#NobelPrize 2 Min Read
Default Image

#BREAKINGNEWS : 2020 இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2020-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு  மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், இலக்கியம்,மருத்துவம் ,அமைதி ,வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு.உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் இது 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு  மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை ஆராய்ச்சிக்காக ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்டு கென்செல், […]

#NobelPrize 2 Min Read
Default Image

#BREAKINGNEWS: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், இலக்கியம் ஆகியவற்றின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு. 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் 2020-ஆம் ஆண்டிற்கான மருத்துவதற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைட்டிஸ்  சி வைரஸைக் (Hepatitis C virus. )கண்டுபிடித்ததற்காக ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹங்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய […]

#NobelPrize 2 Min Read
Default Image

கங்குலி,அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது-மமதா பானர்ஜி

கங்குலி, நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது என்று முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சவுரவ் கங்குலி செய்யப்பட்டார்.மேலும்  2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு  இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜீ, வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வாங்கிய பெண்மணியான எஸ்தர் டூஃப்லோ, அபிஜித் பானர்ஜியின் மனைவி ஆவார். இந்த நிலையில் இது குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில்,பிசிசிஐ தலைவராகும் கங்குலி, நோபல் பரிசு […]

#Mamata Banerjee 2 Min Read
Default Image

2019ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது . 2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியக்குடும்பத்தை போன்று மற்றொரு நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததற்காக நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்திற்கு வெளியேவுள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது.அதன்படி  இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

#NobelPrize 2 Min Read
Default Image

2018ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு ..!வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது …!

2018ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.இந்த நோபல் பரிசு 1901ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்து நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் […]

#NobelPrize 3 Min Read
Default Image