ஆதரவற்று இறக்கும் தருவாயிலிருக்கும் நோயாளிகளுக்கு தொண்டு செய்த அன்னை தெரசா அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபில் என்னுமிடத்தில் பிறந்தவர் தான் அன்னை தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதே ஆகும். இவர் 1950 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். அதன் பின்பு நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியவர்கள், […]
2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்து நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வஜே, நாடியா முராத் ஆகிய இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நீண்ட காலமாக நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டு வருபவர். காங்கோ நாட்டில் ஏராளமான போராளிக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் பெண்களைக் கடத்திச் சென்று வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. காங்கோ நாட்டைச் […]
நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.இந்த நோபல் பரிசு 1901ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று வேதியல்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இந்த விருதை பிரான்சஸ் அர்னால்டு , ஜார்ஜ் ஸ்மித் , கிரிகோரி விண்டேர் ஆகியோர் பெற்றனர்.வேதியல்துறைக்கான நோபல் பரிசு மூன்று […]
ஸ்டாக்ஹோம் மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2018) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜேம்ஸ் ஆலிசன், ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் தசுகு ஹோன்ஜே ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இன்று இயற்பியலுக்கான நோபல் 3 விஞ்ஞானிகளுக்கு […]
நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.இந்த நோபல் பரிசு 1901ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்றது.இதில் இன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதாக இருந்தது.அதன்படி மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு புற்றுநோய் மருத்துவ கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது.இந்த பரிசு இரண்டுபேரும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு .பி […]