ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் என்று சொல்ல சொல்லி இஸ்லாமியர்கள் மீது கடும் தாக்குல் நடந்து வரும் சூழலில் நாங்கள் அதை சொல்ல மாட்டோம் என்ற விதத்தில் “நோ டு ஜெய்ஸ்ரீராம்” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரீஸ் அன்சாரி என்ற 25 வயது இஸ்லாமிய இளைஞரை “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கம்பத்தில் கட்டி வைத்து சில இந்து அமைப்புகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியதில் அதிக காயத்துடன் ரத்தக்கறை படிந்த […]