Google : இஸ்ரேல் ராணுவம் உடனான ஒப்பந்ததிற்கு எதிராக போராடிய ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குலை 6 மாதங்கள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1200 பேரும், காசா நகரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள், தன்னார்வ சமூக அமைப்பினர்கள் இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகின்றனர். இப்படியான சூழலில், இஸ்ரேல் ராணுவத்துடன், கூகுள் […]