சென்னை : மாமல்லபுரத்தில் “நோ பார்க்கிங்” போட்டிருக்கும் இடத்தில் காரை நிறுத்தக்கூடாது எனக் காவலாளர் ஒருவர் கூறியதற்கு, அந்த பகுதியில் காரில் வந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 4 பேரும் சேர்ந்து காவலரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியான […]
கார் வைத்திருப்பவர்கள் அதனை சிலர் தன் கண் போல பார்த்து கொள்கின்றனர். அப்படி இருக்கையில் ஒருவர் தனது காரை ஓர் இடத்தில் பார்க் செய்திவிட்டு திரும்பி வந்து பார்கையில் கார் அப்பளமாக நொறுங்கியது கேட்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கார் உயர் ரக பெராரி ரக கார் என தெரிந்ததும் பல கார் பிரியர்களின் நெஞ்சமும் நொறுங்கியது. யு.கேவை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷாகித் கான். இவர். தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றியதற்காக கோர்ட்டில் நடந்த வழக்கில் […]
மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஓர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில் இந்தியாவில் பார்கிங் விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதனால் இனி விதி மீறி வாகனங்களை பார்கிங் செய்பவர்கள் தண்டிக்க படுவார்கள் எனவும் அதனை ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் அவர்கள் செலுத்தும் தொகையிலிருந்து 10% கமிசன் புகார் தெரிவிப்பவர்களுக்கு சன்மானமாக கொடுக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கத்காரி அறிவித்துள்ளார். நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அலுவலகத்திலேயே […]