இப்போது அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்.அதிலும் புதிய ஆப் வசதிகள் உள்ளன . இந்தியா பொறுத்தவரை அனைத்து மாநிலங்களிலும் ரேசன் கடைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு விபரத்தை தினசரி தெரிந்து கொள்ள முடியும், அதற்கு தகுந்த ஆப் வசதி இருக்கின்றது. இந்த ஆப் வசதி மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆப் பெயர் என்னவென்றால் TNEPDS -என்று கூறப்படுகிறது. மேலும் இவற்றின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். […]