நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்களில் நமக்கு தேவையான தகவல்கள், புகைப்படம் போன்றவற்றையும் நேரடியாக டவுன்லோடு செய்து கொள்கிறோம். பெரும்பாலான தகவல்களை ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்தாலும், அவற்றை எந்நேரமும் கையில் வைத்து பயன்படுத்துவது நினைக்கும் வகையில் வசதியாக இருக்காது. இதனால் தகவல்களை நிச்சயம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்ற சாதனங்களுக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறு உங்களது ஆன்ட்ராய்டு சாதனத்தில் இருக்கும் தகவல்களை கம்ப்யூட்டருக்கு அனுப்ப என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 1. ஏர்டிராய்டு […]