Tag: no internet

2020-ல் “8,927” மணி நேரம் தடைபட்ட இணையதளம்.. நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் அடிக்கடி இணையதளம் தடைபடுவதால், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 8,927 மணி நேரம் இணைய சேவை தடைப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்தம் 2.8 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்தியாவில் அடிக்கடி இணையதளம் தடைபடுவதால், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 8,927 மணி நேரம் இணைய சேவை தடைப்பட்டுள்ளதாக “internetshutdowns.in” என்ற வலைத்தளம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 75 முறை இணையதள சேவைகளை நிறுத்தியதால், நாட்டில் […]

no internet 3 Min Read
Default Image

இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் -வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய முயற்சி!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயல்களில் ஒன்றாக தற்போது  வாட்ஸ் ஆப்  உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு  சொந்தமான வாட்ஸ் ஆப் பயனாளர்களின் தகவலை பாதுகாக்காவும் , அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்து வருகிறது. வாட்ஸ் அப் அப்டேட்களில் டெஸ்க்டாப் வெர்ஷன் புகழ்பெற்ற ஒன்றுதான். அலுவலகங்களில் வாட்ஸ் அப்பை  எளிதாக  பயன்படுத்துவதற்காக டெஸ்க்டாப் வெர்ஷன் மிகவும் பயன்படுகிறது. வாட்ஸ் அப் செயலியின் கியூ ஆர் கோட் மூலம் கணினியில் இணைத்து […]

no internet 4 Min Read
Default Image