நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பலவேறு விதமாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடலூர் திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு அவரது நண்பர்கள் ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே என ஒருங்கிணைந்து சொல்லுவோம் No CAA, No NRC என்ற வாசகத்தை அச்சிட்டு அன்பளிப்பை வழங்கினர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் […]