Tag: NO AUDIENCE

கோப்பை யாருக்கு.? ஆடியன்ஸ் இல்லாமல் நடைபெறவுள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டி.!

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் இன்று நடைபெறவுள்ளது. சாம்பியனை தீமானிக்கும் இறுதிப்போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கிறது. சீனாவில் தொடங்கி இந்தியாவிலும் கொரோனா பரவியுள்ளதால். இதன் விளைவு காரணமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 6வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.  இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இடத்தொடரில் ஆரம்பத்தில் தொடர் தோல்வியை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளரை […]

#Goa 3 Min Read
Default Image

ஐஎஸ்எல் கால்பந்து : பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.!

6வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று மற்றும் அரையிறுதி போட்டி முடிவடைந்த நிலையில், வரும் 14ம் தேதி இறுதிப்போட்டி கோவாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்த நிலையில் இப்போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று தகவல் வெளியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால் பொதுஇடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என்று […]

ATKVSCFC 3 Min Read
Default Image