Tag: no.1tamilnadu

#No1TamilNadu : முதலிடம் பிடித்த தமிழகம்..! பிரபல நாளிதழுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ட்வீட்..!

பிரபல ஆங்கில நாளிதழான ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ட்வீட். பிரபல ஆங்கில நாளிதழான ‘இந்தியா டுடே’, பல்துறைகளிலும் சிறந்த முறையில் பணி செய்யும் மாநிலங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஹிமாச்சல பிரதேசமும், மூன்றாவது இடத்தை பஞ்சாபும் பிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புகழ்பெற்ற IndiaToday இதழின் ஆய்வில், சிறப்பாகச் […]

#MKStalin 3 Min Read
Default Image