NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்ப பட்டியலை செப்-15 க்குள் இணையத்தில் பதிவேற்றவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அவர்கள் அனுப்பியுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று […]