என்எம்சி: இந்தியா முழுவதும் 113 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கவுள்ளதாக என்எம்சி அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் மட்டும் 5 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கவுள்ளனர். இந்தியாவில் நாம் புதிதாக மருத்துவக்கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். தற்போது இதற்கான அனுமதியை மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கி இருக்கிறது. என்எம்சி அனுமதி வழங்காத பட்சத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க முடியாது. அது மட்டுமில்லாமல் கல்லூரிகளில் மாணவர்களையும் சேர்க்க முடியாது. அதன்படி தமிழகத்தில் புதிய 5 மருத்துவக்கல்லூரிகள் […]
தேசிய மருத்துவ ஆணையம், புதிதாக மருத்துவ கல்லூரி துவங்குவது பற்றி புதிய விதிமுறைகளை வகுத்துள்ள்ளது. அதில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று வகுத்துள்ளது. இந்த விதிகளின் கீழ் பார்த்தால் தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகள் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் தற்போது மேற்கண்ட விதிகளின் கீழ் அதிக அளவிலேயே மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இந்த விவகாரம் குறித்து பாமக […]